கிராம சபையை பற்றி அறிவோமே….

            ஒரு நாட்டில் கிராமம் ஒழுங்காக  இருந்தால் தான் அந்த நாடே சிறந்து விளங்கும் என்பார்கள்.ஆம் அது உண்மை தான் இங்கே நகரத்தின் முன்னேற்றமே பெரிதென நாம் உழைத்து கொண்டிருக்கிறோம்.அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என நம்மில் பலருக்கு தெரியவில்லை. 1992 ஆம் ஆண்டு ஒரு சட்டம் இந்தியாவில் பிறப்பிக்கபட்டது.இது  யாருக்கெல்லாம் தெரியும் யென தெரியவில்லை.கிராம சபை யென சொல்வார்கள் அதை மக்கள் அறிந்து கொள்ளத்தான் இதோ இந்த கிராமத்தான் என்னால் முடிந்ததை செய்ய வந்துள்ளேன்.கிராம சபை என்பது …

Design a site like this with WordPress.com
Get started